நல்லெண்ணெயின் மகத்துவம்
ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடைய நல்லெண்ணெயின் மகத்துவம் பலருக்கு தெரிவதில்லை.
நல்லெண்ணெயில் அப்படி என்ன மகத்துவம் இருக்கிறது என்றுஇங்கேபார்போம்.
எண்ணெய் வகைகளில் சிவப்புத் தன்மை கொண்டது நல்லெண்ணெய். எள்ளில் இருந்து இந்த எண்ணெய் பெறப்படுகிறது.
மற்ற எண்ணெய்கள் போல் அல்லாமல்,உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பதுதான் இதன் தனிச்சிறப்பு. கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணெய், ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியதும் கூட!
முன்பு, எண்ணெய் வகைகளில் நல்லெண்ணெய் மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் இருந்தது. பூப்பெய்தும் இளம்பெண்களுக்கு சுத்தமான நல்லெண்ணெய் சிறிதளவு குடிப்பதுற்கு கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால், கரு முட்டை உற்பத்தி உறுப்புகள் சீராக செயல்படுகின்றது. கருப்பையில் அழுக்கை அகற்றும் பணியையும் நல்லெண்ணெய் செய்கிறது.
இதுதவிர, நல்லெண்ணையை உடலில் தேய்த்து குளித்தால் அது மூல சூட்டை தணிக்கும். உடலில் படியும் எண்ணெய் பசையை அகற்றி, தோல் பகுதியை சுத்தமாக வைத்திருக்க இது உதவுகிறது. இதனால் வியர்வை வெளியேற்றம் சீராக நடைபெறும்.
இவ்வாறு பல பயன்களை தரும் நல்லெண்ணெய் தீபத்தை கோவில்களில் ஏற்றுவதும் சிறப்புமிக்கது. நல்லெண்ணெய் கொண்டு ஏற்றப்பட்ட தீபம் எரியும்போது அதன் எண்ணெய் பசை ஆவி நிலையில் கருவறையின் சுவர்களில் உள்ள கல்லின் மீது படியும். அதனுடன், கற்பூரம் எரிந்த சுடரும் படிந்து கொள்ளும். இவை கல்லில் குணத்துடன் சேர்த்து, இறைவனை வழிபட கருவறைக்குல் செல்லும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை தருகின்றது.
இதற்கு உதாரணமாக ஒரு வழக்கத்தை கூறலாம். நல்லெண்ணெயில் கற்பூரச்சுடரை கலந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது பழைய பழக்கவழக்கங்களில் ஒன்று. இது ஆரோக்கியம் தருவதுடன் நல்ல சிந்தனையையும் தூண்டும்.
எள்ளும், எண்ணெயும் எரிந்து வரும் புகையின் மணம், அதன் ஆவி-இந்த உலகில் மட்டுமல்ல; பிரபஞ்சத்தின் ஊடே மனிதன் கொண்டுள்ள தொடர்பை நீட்டிக்க வல்லது என்பதும் ஆச்சரியமான உண்மை தான்.
நல்லெண்ணெயின் மகத்துவத்தை இப்போது தெரிந்து இருப்பீர்கள். இனியாவது, சமையலில் நல்லெண்ணெயை சேர்த்துக்கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.

காலையில் எழுந்ததும்
வெறும் வயிற்றில் சுத்தமான நல்லெண்ணெய் , இரண்டு தேக்கரண்டி (10 மில்லி லிட்டர்) வாயில்
விட்டு, அதனை வாய் முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிடையே ஊடுருவிச் செல்லுமாறு
நன்கு கொப்பளிக்க வேண்டும். இப்படி 15 முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து கொப்பளிக்க
வேண்டும். முதலில் வாய் முழுவதும் வழு வழுவென்று எண்ணெயின் தன்மை இருக்கும். ஆனால்,
சில நிமிடங்களில் அந்த தன்மை மாறி வாயினுள் எளிதாக நகரும். 15-20 நிமிடங்களில்
எண்ணெயில் தன்மை முற்றாக நீர்த்துப்போய், நுரைத்து, வெண்மையாகிவிடும். அப்போது
அதனை உமிழ்ந்து விட வேண்டும்…..
ஆயில் புல்லிங்
செய்வதால் பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்ட்ரியா போன்ற கிருமி
தொற்று நோய்களிலிலருந்து முதலில் விடுதலை பெறலாம் ….. கண், காது, மூக்கு சம்பந்தமான
மற்றும் நுரையீரல் நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம், தும்மல்,
சளி, சோர்வு, மூட்டு வலி, முழங்கால் வலி, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாயுத்தொல்லை,
ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற நோய்களை உடனடியாக குணப்படுத்தியுள்ளது.
நம் உடலில் ஏற்படக்கூடிய எய்ட்ஸ், சர்க்கரை, இரத்த
அழுத்தம், இதயநோய்கள், பார்க்கின்சன்( உடல் தளர்ச்சி நோய்), கல்லீரல்,
ரத்தபுற்று (அ) எலும்புமஜ்ஜை புற்றுநோயையும், பக்க வாதம், நரம்பு சம்பந்தமான
நோய்கள், வெரிகோஸ்
வெயின்ஸ் (நரம்பு முடிச்சு) , வலிப்பு, மாதவிடாய் தொல்லைகள், வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள், மார்பக நோய்கள், கருப்பை தொடர்பான நோய்கள், முகப்பருக்கள், படை போன்ற எண்ணிலடங்கா நோய்களையும் மிக எளிதான முறையில் குணப்படுத்தும் முறையை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு தந்துள்ளனர் நம் முன்னோர்கள்.

‘ஆயில் புல்லிங்’
(oil pulling) மூலமாக மிக எளிமையான முறையில் குணமாக்கியும் இருக்கிறார்கள். தவறாமல்
ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களை தலைவலி, ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான வலியால்
அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
அவதிக்குள்ளாக்கும் நோய்கள் தாக்குவதில்லை என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்றிலிருந்து மூன்று முறை செய்தால் நோயின் தீவிரம்
நல்லெண்ணையின்
மகத்துவங்கள்
இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த
ஒரு உணவுப் பொருள்.
ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.
ஆரோக்கிய இதயம்
ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது.
ஆரோக்கிய இதயம்
நல்லெண்ணெயில்
சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது,
அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.
நீரிழிவு
நல்லெண்ணெயில்
உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி
உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.
வலுவான எலும்புகள்
நல்லெண்ணெயில்
ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம்
இருக்குமாறு பார்த்து கொள்ளும்.
எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன்,
நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது.
அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
செரிமான பிரச்சனை
அதிலும் இந்த எண்ணெயை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
செரிமான பிரச்சனை
மற்ற எண்ணெய்களான
கடுகு மற்றும் தேங்காய எண்ணெயை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால் இதனை உணவில்
சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு செரிமானப் பிரச்சனை வராமல்
இருக்கும்.
இரத்த அழுத்தம்
நல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
அதிலும் நீரிரிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.
பளிச் பற்கள்
தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.
அழகான சருமம்
நல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

The health benefits of sesame are amazing. In fact, this nutrient dense
food is been used for over 5000 years. Many consider sesame oil a medicinal
food and its use has grown in popularity. As a matter of fact, sesame oil can
provide benefits for your skin, teeth and bones as well as other health
benefits.
Nutritional
Facts of Sesame Oil
Nutrients
|
Amount Per Ounce (28g)
|
Manganese
|
0.7 mg, 35% RDA
|
Copper
|
0.7 mg, 35% RDA
|
Calcium
|
277 mg, 28% RDA
|
Iron
|
4.1 mg, 23% RDA
|
Magnesium
|
99.7 mg, 25% RDA
|
Zinc
|
2 mg, 13% RDA
|
Fiber
|
3.9 g, 16% RDA
|
Thiamine
|
0.2 mg, 15% RDA
|
Vitamin B6
|
0.2 mg, 11% RDA
|
Phosphorus
|
179 mg, 18% RDA
|
Magnesium
|
4.1 mg, 20% RDA
|
Zinc
|
99.7 mg, 25% RDA
|
Tryptophan
|
2 mg, 13% RDA
|
Fiber
|
93 mg, amino acid
|
Protein
|
4.7g
|
Benefits
of Sesame Oil
1. Beautiful and Healthy Skin
Collagen is the structural backbone of healthy skin.
The zinc in sesame seeds can boost collagen production, resulting in more
elastic and smooth appearing skin. Research also shows that zinc is beneficial
in the body’s repair processes and can soothe burns as well as other skin
conditions.
2. Oral Health
Sesame oil has been shown to reduce plaque and whiten
teeth. The technique of swishing sesame oil in the mouth, oil pulling, boosts
oral health by decreasing the harmful bacteria (Streptococcus mutants).
3. Diabetes Prevention
Sesame oil has been shown to decrease both blood
pressure and glucose in patients with both diabetes and high blood pressure.
The magnesium and other nutrients in sesame seeds were shown by the American
Journal of Clinical Nutrition to improve the effectiveness of the oral diabetic
treating drug glibenclamide in type 2 diabetic patients.
4. Reducing Blood Pressure
The rich magnesium content of sesame seeds have been
shown to lower blood pressure in hypertensive diabetics.
5. Heart Health
Heart disease is partially caused by free radicals and
oxidative stress. Sesame seeds contain sesamol, a potent antioxidant and
anti-inflammatory compound, known to be beneficial in battling heart disease
and atherosclerosis. Research has revealed that sesamol contains of two dozen
helpful pharmacologic properties.
6. Protection Against Radiation
We
are all exposed to radiation whether we realize it or not. UV rays hit us
whenever we go outside and there exists a
constant level of background radiation wherever you live. Sesame seeds help our
bodies protect themselves from DNA damage due to radiation. Several studies on
mice exposed to radiation showed that those ingesting sesame seeds (sesamol)
had longer lives that those mice that didn’t consume sesamol.
7. Cancer Prevention
Sesame seeds are believed to possess anti-cancer
properties. Research from the American Journal of Clinical Nutrition reported
that magnesium intake decreased the risk of colorectal cancer. Their data noted
that for every 100 mg intake of magnesium, the risk of colorectal cancer
decreased by approximately 12%.
8. Bone Health
The high content of both zinc and calcium in sesame
seeds is a powerful tool to help combat osteoporosis. Deficiency of either of
this can increase the risk of hip and spine fractures. Fortunately, taking
sesame seeds can boost bone mineral density.
9. Digestive Health
Fiber is a key dietary ingredient for proper digestive
health. Sesame seeds are loaded with fiber and vital for improving and
maintaining colon health.
10. Rheumatoid Arthritis Relief
The copper found in sesame seeds is important for
strengthening tissues such as blood vessels and joints. Those suffering from
rheumatoid arthritis can experience a decrease in pain and joint swelling due
to the anti-inflammatory effects of the copper contained in sesame seeds.
11. Respiratory Health and Asthma
Prevention
Magnesium is used to decrease the severe spasm in
bronchiole tubes by physicians worldwide. The rich magnesium content of sesame
seeds can be helpful for those suffering respiratory problems.
12. Antiviral and Antibacterial
The power of sesame seed oil has the document for
centuries. In Ayurvedic medicine it has much significance and practitioners
believe that sesame seed oil has antibacterial and antifungal properties.
Holistic medicine practitioners use sesame seed oil to treat strep throat,
staphylococcus bacteria and also athlete’s foot. It’s important to note that
the FDA does not recommend sesame seed oil for medicinal purposes and that
clinical studies, at this point, are lacking.
13. Other Benefits
Ancient Chinese and Ayurvedic practitioners utilized
sesame oil to combat a variety of inflammatory, infectious and cancer causing
processes. Sesame oil is believed to relieve pain syndromes such as tendonitis,
bursitis, arthritis, colitis, irritable bowel syndrome and GERD. It can also
reduce stress, lower cholesterol and detoxify the body.
ரத்த வித்திக்கு… எள்
எள்ளில் வெள்ளை, கருமை,
செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி
வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.எள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது
தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.இதன் இலை, பூ, காய், விதை அனைத்தும்
மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது
ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி
தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.
இதன் இலைகளை எடுத்து நீரில்
போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால்
கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து
கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.
Tamil
– Ellu
English
– Gingeli Oil plant, sesame
Telugu
– Nuvvulu
Sanskrit
– Tila
Malayalam
– Karuthellu
Botanical
name – Sesamum indicum
இதன் பூ கண்நோய்களை
குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி
ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.விதை எள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந்
திண்மைதரும்உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிருகண்ணுக் கொளிகொடுக்குங்
காசமுண்டாம் பித்தமுமாம்பண்ணுக் கிடர்புரியும் பார்இது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும்
தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நல்லெண்ணெயைப் பயன் படுத்துவதைத்
தவிர்க்க வேண்டும்.எள்ளின் விதையில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின்
பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி
பெருக்கையும் உண்டாக்கும்.எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில்
அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து
நிறைந்துள்ளது
மூல நோயின் தாக்கம் குறைய:
மூல நோய் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல் உண்டாகி மூலநோய் ஏற்படுகிறது.
இந்த மூல நோயின் தாக்கம் உள்ளவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் தவிப்பார்கள்.
இவர்கள் எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். அல்லது
எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய்
குறையும்.
சரும நோய்கள் அகல: சருமத்தில்
சொறி, சிறங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும
நோய்கள் அகலும். அல்லது நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் பூசி
குளித்து வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.
இரத்த சோகை நீங்க: கருப்பு
எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப் படுத்தும்.
எள்ளுவை நன்கு காயவைத்து லேசாக வறுத்து பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு
2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும்
மாலையும் அருந்தி வந்தால் இரத்தச் சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.
வயிற்றுப் போக்கு மாற: வயிற்றுப்
போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து
தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால்
உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.
பெண்களுக்கு: பூப்பெய்திய சில பெண்களுக்கு
முறையாக உதிரப்போக்கு இருக்காது. மேலும் அடிவயிற்றுவலி போன்ற உபாதைகள் இருக்கும்.
இவர்கள் எள்ளை பொடி செய்து அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் மாத விலக்கு
சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் இரத்தச்சோகை மாறும். இதை மாதவிலக்குக் காலங்களில்
அருந்தக் கூடாது.
முடி உதிர்வது குறைய: எள்ளுவின் இலையையும் வேரையும்
அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.
எள்ளிலிருந்து
எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுகிறது. இதன் பயன்கள் அளப்பறியது.
அது பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.
கருவுற்ற
பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். எனவே எள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
இந்த எள் கருக்கலைப்பு மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை
நீக்கும்.
(வெட்டுக்
காயங்களில் நல்லெண்ணெய் பட்டால் தேவையற்ற சதை வளரும். அதனால் காயங்களில் நல்லெண்ணெய்
படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)
Comments
Post a Comment